Street-car named Desire

தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் எறங்கு
டொராண்டோ நகரமத்தியில் ஸ்ட்ரீட் காரொன்று. டென்னெஸ்ஸி வில்லியம்ஸின் நாடகம் 'ஸ்ட்ரீட் கார் நேம்ட் டிசையர்'-ஐ நினைவூட்டும் பிம்பம். ஸ்ட்ரீட் கார் நேம்ட் டிசையர் திரைப்படமாக, எலியா கஸான் இயக்கத்தில் விவியன் லெய் & மார்லோன் பிராண்டோ நடிக்க 1951-ம் ஆண்டு வெளியானது.
They told me to take a street-car named Desire, and transfer to one called Cemeteries, and ride six blocks and get off at—Elysian Fields! :- Blanche
Chandra